அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது

அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக     கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக     கபசூரக் கசாயம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக இப்பகுதியில் வழங்கப்பட்டது எல்லோரும் குடும்பத்தினருக்கும் சேர்த்து தூக்கு,செம்புகளிலும் ஆர்வமுடன் வாங்கி கொண்டு சென்றனர் இப்பகுதி மக்களுக்கு இச்சேவையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.


Popular posts
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சாமி தரிசனம்
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image
வீட்டிற்கு சென்று ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் திட்டத்தை முதன் முதலாக துவக்கிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி
Image
காட்டுமன்னார்கோவில் ராமன் தோட்டம் கிராமத்தில் 200 பணம் 5கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து வழங்கினர்
Image