திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சாமி தரிசனம்

தலைமை நிருபர் ஜனனி


தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்.


" alt="" aria-hidden="true" />


 பேட்டரி காரில் ஏறி கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்ற பின்பு மூலவர்  நம்பெருமாளை தரிசித்துவிட்டு தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார் .