காட்டுமன்னார்கோவில் ராமன் தோட்டம் கிராமத்தில் 200 பணம் 5கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து வழங்கினர்

காட்டுமன்னார்கோவில் ராமன் தோட்டம் கிராமத்தில் 200 பணம் 5கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து வழங்கினர்

" alt="" aria-hidden="true" />

கடலூர் மாவட்டம் 
காட்டுமன்னார் கோயில
 கொரோனா வைரஸ்சால்
தமிழக அரசு அறிவித்துள்ள
144 ஊரடங்கு உத்தரவால்
பாதிக்கப்பட்டுள்ள காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமன் கோட்டகம் கிராமத்திற்கு ரூபாய் 200 பணம் 5 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு காய்கறி பிஸ்கட் ஆகியவை தொழிலதிபர் சதாசிவம்    நியூ ஜவுளி ஹால் உரிமையாளர் வேலன் மோட்டார்ஸ் உரிமையாளர் சண்முகவேலன் ஆகியோர் வழங்கினர்  கிராமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்