வீட்டிற்கு சென்று ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் திட்டத்தை முதன் முதலாக துவக்கிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி

வீட்டிற்கு சென்று ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் திட்டத்தை முதன் முதலாக துவக்கிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி

" alt="" aria-hidden="true" />

தமிழ்நாட்டில் முதன்முதலாக வீடு வீடாக சென்று ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணமும் இலவச பொருட்களை வழங்கிய ஒரே மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமே. அதற்குக் காரணம் மாவட்ட ஆட்சியர் திருk. S. கந்தசாமி அவர்களுக்கு பொதுமக்கள்  நன்றியினை தெரிவித்து கொள்கிறார்கள்.

பொதுமக்களுக்கு சிரமமின்றி  144
 ஊரடங்கு உத்தரவின் காரணமாக .     பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.