சென்னை மந்தைவெளி பிஜேபி சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
சென்னையை அடுத்த மந்தவெளி பாக்கத்தில் பிஜேபியின் கட்சியின் சார்பாக மண்டல் தலைவர் குப்புசாமி மற்றும் பொதுச் செயலாளர் கோபி கங்கா அவர்களும் மற்றும் பொருளாளர் கோபி அவர்களும் வட்டத் தலைவர் மணிகண்டன் அவர்களும் ஜெயவேல் அவர்களும் ஞானசேகர் அவர்களும் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு இன்று சுமார் 200 குடும்பங்களுக்கு உணவை தந்துள்ளனர் அதுமட்டுமல்லாது பட்டினம்பாக்கம் நரிக்குறவர் கிடைக்கும் உணவை கொடுத்துள்ளனர் அவர்களின் இந்த சிறந்த பணியை எல்லோரிடம் வியக்கவைத்தது இதை தொடர்ந்து 14 நாட்கள் செய்யப்போவதாக தலைவர்கள் மூலமாக தகவல் வந்துள்ளனர் இதுவரை தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர் மதிய உணவு மட்டும் அவர்களின் தலைவர்களின் வழிகாட்டுதல் படி நடந்து கொண்டு வருகின்றனர்.