ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்

கரூர் மாவட்டம் தோகமலை ஒன்றியம் கல்லடை கிராமத்துக்கு உட்பட்ட  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.


" alt="" aria-hidden="true" />


பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .என். முருகானந்தம் கூறுகையில்  எம்பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் திறமை மிக்கவர்கள் . அவர்களை திறமையை வெளி கொண்டு வர உதவியது எமது பள்ளி ஆசிரியர்கள் க.அமிர்தலிங்கம், ம.வேலம்மாள் , எஸ். செரின் ஆன்லி பியூட்ரோ ஆகியேருக்கு முக்கிய பங்கு உண்டு.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


நான் இந்த பள்ளியில் 1996 முதல் 2008 வரை உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி , பின்பு 2008 முதல் தலைமை ஆசிரியராக கல்வி பணியை தொடர்ந்து வருகிறேன். இக்கால கட்டத்தில் இளமையில் இருந்தே கணினி அனுபவம் குழந்தைகளுக்கு தேவை என்பதை உணர்ந்து எமது பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி வகுப்பு பள்ளியில் நடத்தப் படுகிறது. வகுப்பில் அமர்ந்தபடியே காலை வழிபாட்டை கேட்க்கும் வகையில் ஒலி பெரிக்கி அமைக்கப்பட்டுள்ளது.


ஆண்டு விழாவில் 1ஆம் வகுப்பு மாணவிகள் ஐந்து வகை பூக்களின் நன்மைகள் பற்றி ஆங்கிலத்தில் கூறியதும் , 5 வகுப்பு மாணவி நெகிலி (கேரிப்பை ) வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அறிவுறித்தியது காண்போரை வியப்புக்கு ஆழ்த்தியது.


" alt="" aria-hidden="true" />


மாணவ மாணவிகள் காமராஜர் , அப்துல்கலாம் மற்றும் திருக்குறள் , பல மொழிகள் , பொன்மொழிகள் , கோலாட்டம் , சிலம்பாட்டம் , கரகாட்டம் , ஆன்மீக நடனம் என்று அனைவரையும்  திறமையில் திழைக்க வைத்தனர் .


ஆண்டு விழாவில் ஊர் தலைவர் , முக்கியஸ்தர்கள்  , பெற்றோர்கள் , ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்


Popular posts
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
Image
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சாமி தரிசனம்
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image
வீட்டிற்கு சென்று ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் திட்டத்தை முதன் முதலாக துவக்கிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி
Image
காட்டுமன்னார்கோவில் ராமன் தோட்டம் கிராமத்தில் 200 பணம் 5கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து வழங்கினர்
Image